சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய விவசாய சங்க தலைவர் - கைது செய்த காவல்துறை!!

சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய விவசாய சங்க தலைவர் - கைது செய்த காவல்துறை!!

திருச்சியில் விவசாய சங்க தலைவர்  ம.பா.சின்னதுரை  உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

                               Advertisement

துவாக்குடி அருகே அரை வட்ட சாலை அமைக்கும் பணிக்காக குளங்களை தூர்த்துள்ளதை கண்டித்தும், 13 ஏரிகளை மூடாமல், உயர்மட்ட பாலம் கட்டி , சுற்றுச் சாலை அமைக்க வலியுறுத்தியும்,சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்சின்னதுரை தலைமையில் துவாக்குடி அருகே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரை வட்ட சாலை இணைக்கும் பாலம் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்தனர்.