பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்புடன் பணியாற்றிய தனிப்படையினருக்கு வெகுமதி

இன்று 14.05.25 திருச்சி இரயில்வே காவல் மாவட்ட குற்ற வழக்குகளான , திருநெல்வேலியில் ஓடும் ரயிலில் நடந்த செயின் பறிப்பு, மதுரையில் ஓடும் ரயிலில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து
கொடுத்து கொள்ளையடித்த வழக்குகளில் மிகச்சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை பிடித்தும், திருட்டு சொத்துகளையும் மீட்டும், திறன்பட பணியாற்றிய தனிப்படையினரை திருச்சி
ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. இராஜன், இ.கா.ப. அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி,வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision