சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட இடங்கள் சத்திரம் பேருந்து நிலைய மேலாளர் ராம்குமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது 

மத்திய பேருந்து நிலைய மேலாளர் ரவி தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எஸ்ஆர்எம் (SRM UNIVERSITY) யூனிவர்சிட்டி டீன் R.K. வைத்தியநாதன் தலைமையில். மாணவ, மாணவிகளுக்கு சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில், சமயபுரம், மற்றும் விராலிமலை டோல் பிளாசா பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision