மழை காரணமாக சாலையில் முறிந்த மரங்களை அகற்றும் SDPI கட்சியினர்!

மழை காரணமாக சாலையில் முறிந்த மரங்களை அகற்றும் SDPI கட்சியினர்!

திருச்சி மாநகர் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஆங்காங்கே மரங்களும் சாலையில் விழுந்தன.

Advertisement

இந்நிலையில் திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் உள்ள பரக்கத் நகரில் மழையின் காரணமாக சாலையில் முறிந்து கிடந்த மரங்களை SDPI கட்சியினர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் துவாக்குடி கிளையின் சார்பாக 

திருவெறும்பூர் தொகுதிச் செயலாளர் S.ஹக்கிம் முகம்மது தலைமையில் துவாக்குடி கிளைச் செயலாளர் A. முகம்மது யாஸீன் முறிந்த விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS