தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து மரியாதை

தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து மரியாதை

துவாக்குடி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வு சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நிறுவன தலைவர் ராஜேஷி சார் அவர்களின் ஆலோசனைப்படி மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 2/5/2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியில் உள்ள

 துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போற்றி பரிசு பொருள்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி உள்ளோம் இதில் நிறுவன பொதுச்செயலாளர் ஆதிலெட்சுமி ஆனந்தராஜ் மாநில ஆலோசகர் ராமன்துவாக்குடி நகராட்சி ஆணையர் பட்டுசாமி வழக்கறிஞர் சாருமதி மாநில இளைஞரணி துணைத் தலைவர் ஜான் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமன் மாநிலமகளிர் அணி துணைத் தலைவர் ஜெயராணி மாநிலச்

 மகளிர் அணி செயலாளர் பானுமதி திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜசேகர் திருச்சி மாவட்டம்திருச்சி மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரி மகளிர் அணி துணைத் தலைவர் காந்திமதி திருச்சி மாவட்ட செயலாளர் திலகவதி திருச்சி மாவட்டம்

மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள் மல்லீஸ்வரி சரண்யா தமிழ்ச்செல்வன் மற்றும் நகராட்சி சூப்பர்வைசர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision