இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை

இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை

சாலைகளில் ஆபத்தான முறையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தெரிவித்துகொள்ளப்படுகிறது

trichycitypolice #BIKERS #bikestunt #bikeride #bikers #திருச்சிமாநகரகாவல் #bikephotography

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision