யானைகள் பராமரிப்பு மையத்தைபற்றி தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

திருச்சிராப்பள்ளி மண்டலம், திருச்சிராப்பள்ளி வளக்கோட்டம் வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட M.R பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் 9 பெண் யானைகள் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது. யானைகள் மறுவாழ்வு மையம் பராமரிக்கப்படும் யானைகள் குறித்து அந்த தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. தவறாக தகவல்கள் உண்மையான செய்தி அல்ல. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. என திருச்சிராப்பள்ளி வழவன அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision