JOKER FIBER நிறுவனத்தில் பணிபுரிய டெக்னீசியன்கள் தேவை

JOKER FIBER நிறுவனத்தில் பணிபுரிய டெக்னீசியன்கள் தேவை

ஜோக்கர் பைபர் நிறுவனத்தில் பணிபுரிய டெக்னீஷியன்கள் தேவை. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் ,தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இமெயில் மூலமாகவும் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது சுயவிபரங்களை சமர்பித்து வேலை வாய்ப்பையை பெறலாம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW