ஸ்ரீரங்கத்தில் தைத் தெப்பத்திருநாள் - கிளிக்கூடு சிம்மாசனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கத்தில் தைத் தெப்பத்திருநாள் - கிளிக்கூடு சிம்மாசனத்தில் நம்பெருமாள்

Advertisement

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப் படுவது வழக்கம்.

Advertisement

அந்த வகையில் இன்று தைத்திருநாள் முதல் நாள் வைபவம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நம்பெருமாள் கிளிக்கூடு சிம்மாசனத்தில் காட்சி அருளினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM