அரசு பேருந்தில் பாடல் கேட்டு கொண்டே ஒற்றை கையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

அரசு பேருந்தில்  பாடல் கேட்டு கொண்டே ஒற்றை கையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் அரசு பேருந்தில் யூடியூப்ல் பாடல் கேட்டு கொண்டே ஒற்றை கையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர். குழந்தைகளுடன் பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் அச்சத்துடன் பயணம்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision