தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள் - முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Advertisement
பித்ருதோஷம் உள்ளவர்கள் ராமேஸ்வரம், கயா போன்ற ஏழு புண்ணிய தலங்களில் தர்ப்பணம் கொடுத்து ஏழை எளியோருக்கு வஸ்திர தானம் அன்னதானம் வழங்குவது வழக்கம்
Advertisement
கொரோனா ஆச்சம் காரணமாக 11 மாதங்களுக்கும் மேலாக தளர்வுற்ற ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எட்டு மாதங்களாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்யவோ புனித நீராடுவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று காலை தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்தவாறு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த பேரிகாடுகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM