மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக உதவிய திருச்சி கலெக்டர்!

மாற்றுத்திறனாளிக்கு  உடனடியாக உதவிய திருச்சி கலெக்டர்!

திருச்சி ஸ்ரீரங்கம் புங்கனூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் கவுசல்யா. முற்றிலும் மனவளர்ச்சி குன்றிய இவர் நேற்று ஆட்சியரகத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். 

Advertisement

அவரது நிலையை நேரில் கண்ட மாவட்ட கலெக்டர் சிவராசு, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரனை உடனே வரவழைத்து, 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலியை வழங்கினார். 

Advertisement

மேலும் தனது விருப்ப நிதியிலிருந்து 5 ரூபாய்க்கான காசோலையையும், கௌசல்யாவுக்கு வழங்கினார்.