திருச்சி திமுக கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்!!

திருச்சி திமுக கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பல்வேறு கட்சிகள் தற்போது முதல் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் திமுக கழகத்தின் மணப்பாறை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் SAS ஆரோக்கிய சாமி தலைமையில், மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் BR.சூர்யா திருவரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலுக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

Advertisement