திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணை செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி, செ.மாரியப்பன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது.

இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் 87 லட்சத்து 03 ஆயிரத்து 958 ரூபாய் ரொக்கமும், 153 கிராம் தங்கமும், 1870 கிராம் வெள்ளியும், 58 வெளிநாட்டு கரன்சியும் இருந்தன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn