திருப்பராய்த்துறை தபோவனத்தின் உபதலைவர் காலமானார்!

திருப்பராய்த்துறை தபோவனத்தின் உபதலைவர் காலமானார்!

திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் உபதலைவர் சுவாமி திவ்யானந்த மஹராஜ் நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 86 ஆகும்.

Advertisement

இறுதி சடங்குகள் இன்று 3 மணி அளவில் திருப்பராய்த்துறையில் நடைபெற உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியின் செயலாளராக 32 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரியின் செயலாளராகவும், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் செயலாளராகவும் சேவை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.