மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த இளைஞர்கள்

மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சியில் உள்ள சுமார் 25 இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்.

அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஒன்றிய செயலாளர் பெரியயயா பேரூர் கழக செயலாளர் பால் துரை, முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision