திருச்சியில் இளைஞர் மாயம் - போலீசார் தேடல்

திருச்சியில் இளைஞர் மாயம் - போலீசார் தேடல்

திருச்சி பொன் நகரை சேர்ந்தவர் மணிமாறன் 29 வயதானவர், கடந்த செவ்வாய் இரவு 10.30முதல் காணவில்லை.காணாமல் போன இரவு பச்சை நிற கட்டம் போட்ட சட்டையும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்திருக்கிறார் இவர் குறித்த விவரங்கள் தெரிந்தால்   9659610652,82485997690என்ற் எண்களை தொடர்பு கொள்ளவும்.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO