திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 20 இடங்களில் வெற்றி

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 20 இடங்களில் வெற்றி

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 20 இடங்களில் வெற்றி.

இதில் தி.மு.க வேட்பாளர்கள் 15 இடங்களிலும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 5 இடங்களிலும் வெற்றி.

எதிர் கட்சிகள் 2 வார்டுகளில் வெற்றி

தி.மு.க

1. கமால் முஸ்தபா 29 வது வார்டு திமுக வெற்றி - 
2. செல்வி 3 வது வார்டு திமுக வெற்றி - 
3. நாகலட்சுமி 9 வது வார்டு திமுக வெற்றி
4. சண்முக பிரியா 18 வது வார்டு திமுக வெற்றி
5. பியூலா மாணிக்கம் - 44 வது வார்டு திமுக வெற்றி
6. கவிதா செல்வம் - 58 வது வார்டு திமுக வெற்றி
 7. கலைமணி - 6 வது வார்டு திமுக வெற்றி
8. அன்பழகன் - 27 வது வார்டு திமுக வெற்றி
9. தங்கலட்சுமி - 15 வது வார்டு  திமுக வெற்றி
10. பங்கஜம் மதிவாணன் - 8 வது வார்டு திமுக வெற்றி
11.சிவக்குமார்(KNS) - 40 வது வார்டு திமுக வெற்றி
12. ராஜசேகர்- 34வது வார்டு திமுக வெற்றி 
13. விஜயலட்சுமி கண்ணன்- 22வது வார்டு திமுக வெற்றி 
14.மணிமேகலை - 13 வது வார்டு திமுக வெற்றி
15.விஜயலெட்சுமி - 26 வது வார்டு திமுக வெற்றி

காங்கிரஸ்
39 வது வார்டு காங்கிரஸ் வெற்றி
41 வது வார்டு காங்கிரஸ் வெற்றி
31 வது வார்டு காங்கிரஸ் வெற்றி

மதிமுக
30 வது வார்டு மதிமுக வெற்றி
5வது வார்டு முத்துக்குமார் மதிமுக வெற்றி

*எதிர் கட்சிகள் 2 வார்டுகளில் வெற்றி*

அதிமுக
65 வது வார்டு அதிமுக வேட்பாளர் அம்பிகாபதி வெற்றி

அமமுக
47 வது வார்டு அமமுக வெற்றி

https://youtu.be/-Mf0j2cDRhI


#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze


#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn