தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 புதிய பேருந்து சேவைகள்

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 புதிய பேருந்து சேவைகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 12 புதிய பேருந்துகளின் சேவைகளை தொடங்கி வைத்தும் மற்றும் கருணை அடிப்படையில் 35 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு

பணியமான ஆணையும் போக்குவரத்து அமைச்சர் ச சிவசங்கர் அவர்கள் இன்று (13/4/2025)வழங்கினார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கூட்ட நிர்வாக இயக்குனர் அவர்களை வரவேற்றுப் பேசினார்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கூட்டம் சார்பில் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஐந்து மகளிர் விடியல் பயண பேருந்துகள் கும்பகோணம் தஞ்சாவூர் மூன்று புறவழி சாலை இடைநிலை பேருந்துகள் கும்பகோணம் சென்னை தொலைதூர  பேருந்துகளின் சேவைகளையும் மேலும் 35

நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநீயமான ஆணையும் மான் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் அவற்றில் நாலு மகளிர் பணி நியமன ஆணை  வழங்கப்பட்டது

இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் திரு சு ஃகல்யாணசுந்தரம் மூ.சண்முகம் சட்டமன்ற உறுப்பினர் கா. அன்பழகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சே. ராமலிங்கம் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கா. சரவணன் துணைமேயர் பா. தமிழழகன் பொது மேலாளர் கே. சிங்காரவேலு எஸ். ஸ்ரீதர்

எஸ்.ராஜா முத்துகிருஷ்ணன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கர் துணை மேலாளர்கள் ஹச் ராஜேந்திரன் கே மலர்க் கண்ணன் தங்கபாண்டியன் ராமநாதன் உதவி மேலாளர் தமிழ்ச்செல்வன் ராஜேஷ் கே. கோபாலகிருஷ்ணன் உதவி பொறியாளர்கள்

கதிரவன் திருஞானசம்பந்தம் ஜெயக்குமார் சங்கரன் ராஜ்மோகன் மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் அலுவலகப் பணியாளர்கள் பாதுகாவலர்கள் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision