திருச்சி மத்திய சிறைச்சாலை அங்காடியில் 60 கிலோ வளர்ப்பு கெண்டை மீன்கள் விற்பனை!

திருச்சி மத்திய சிறைச்சாலை அங்காடியில் 60 கிலோ வளர்ப்பு கெண்டை மீன்கள் விற்பனை!

திருச்சி மத்திய சிறையில் சிறைக் கைதிகள் மற்றும் சிறைத்துறையினரால் சிறைச்சாலை தோட்டத்தில் உள்ள குளங்களில் வளர்க்கப்பட்ட சுமார் 60 கிலோ கெண்டை மீன்கள், திருச்சி சிறை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 Advertisement

கிலோ ஒன்று 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உயிர் கெண்டை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement