திருச்சியில் அமைச்சர் தொடங்கி வைத்த D fruit (லைவ் ஐஸ்கீர்ம் ஷாப்)

திருச்சியில் அமைச்சர் தொடங்கி வைத்த D fruit (லைவ் ஐஸ்கீர்ம் ஷாப்)

திருச்சி மக்களின் நாவிற்கு சுவைப்பதற்கு வித்தியாசமான சிற்றுண்டி வகைகள் அறிமுகப்படுத்தியுள்ளது (fruit) லைவ் ஐஸ்கீர்ம் ஷாப். திருச்சி வயலூர் சாலையில் பிஷப் ஹீபர் கல்லூரி அருகில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லைவ் ஐஸ்கீர்ம் ஷாப்பை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் உரிமையாளர் விக்னேஸ்வரனிடம் அமைச்சர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இங்கு பீசா, பர்க்கர், மோமோஸ், சான்செஸ், ரோலிஸ், ஐஸ்கீர்ம், பொர்னீஸ், மில்ஷேக், மொஜிட்டோ உள்ளிட்ட பல்வேறு வகையான, புதுமையான சிற்றுண்டிகள் உள்ளன. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய சிற்றுண்டிகள் உங்கள் லைவ் ஐஸ்கீர்ம் ஷாப்பில்....

இந்த திறப்பு விழாவில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாவட்டச் செயலாளர் வைரமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision