குளம் தூர் வார ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை

குளம் தூர் வார ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை

திருச்சி ஸ்ரீரங்கம் ரோட்டரி கிளத்தின் 39வது ஆண்டு பதவி ஏற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கவிஞர் தங்கமூர்த்தி கலந்து கொண்டார். புதிய தலைவராக சேஷாத்திரி, செயலாளராக அறிவழகன், முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

அது சமயம் ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கும் வழி அமைப்பு சாதனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும் பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குளம் தூர் வாருவதற்காக மேஜர் டோனர் கே ஸ்ரீனிவாசன் ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார். கழகத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision