திருச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள்  காத்திருப்பு போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்

ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் பணி கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH