நாய்க்கடிக்கான (ARV) மருந்து - அமைச்சர் ஆய்வு

நாய்க்கடிக்கான (ARV) மருந்து - அமைச்சர் ஆய்வு

கடந்த காலங்களில் அரசு பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே பாம்புக்கடி, நாய்க்கடிக்கான மருந்துகள் கிடைக்கப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டின் முதல்வர் அறிவுறுத்தலின்படி 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில்

ASV, ARV ஆகிய மருந்துகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று திருச்சி - சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது நாய்க்கடிக்கான (ARV) மருந்தை சிறுவன் ஒருவனுக்கு செலுத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision