திருச்சி மாநகராட்சியில்(12.03.2025) புதன்கிழமை நாளை மின்னிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகராட்சியில்(12.03.2025) புதன்கிழமை நாளை மின்னிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி தில்லைநகர் பகுதியில்  திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் (12.03.2025) புதன்கிழமை அன்று பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தில்லைநகர் முதல் கிராஸ் மேற்கு, இரண்டாவது கிராஸ்,  சாஸ்திரி ரோடு, வடக்கு

விஸ்தரிப்பு,ஒன்று முதல் ஐந்து கிராஸ் வரை, தேவர் காலனி சாலை,ரோடு கிழக்கு,தில்லை நகர் சந்திப்பு முதல் மாரிஸ் மேம்பாலம் வரை, மலைக்கோட்டை காலனி, கரூர் பைபாஸ் ரோடு,அண்ணாமலை நகர் ஒரு பகுதி, ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று பொறிஞர் கா.முத்துராமன் செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும் நகரியம் தென்னூர் திருச்சி அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision