சனிக்கிழமை (17/05/2025) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

சனிக்கிழமை (17/05/2025) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

(17/05 /2025 )சனிக்கிழமை காலை 9:45 முதல் மதியம் 2:00 மணி வரை கேவி இபி ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் வெல்லமண்டி உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்

மண்டபச்சாலை, காந்தி மார்க்கெட், கல்மந்தை, ராணி தெரு, பூலோக நகர், கோயில் தெரு, பெரிய சௌராஷ்ட்ரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம்,வாழைக்காய் மண்டி,பெரிய கடை வீதி ஆர்ச் முதல் பிஜி நாயுடு வரை, ரங்கசாமி தெரு, நடுவழயல்கார தெரு, ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று கறிஞர் கா முத்துராமன் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision