நாளை (02/05/2025)மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

நாளை (02/05/2025)மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கிழக்கு கோட்டம் கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்.

திருச்சி கே சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் தவிர்க்க முடியாத அவசரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் (02.05 2025 )காலை 9:45 மணி முதல் 6:00 மணி வரை காந்திநகர், ரேஸ்கோர்ஸ் ரோடு, காஜாமலை, காஜாமலை

 மெயின் ரோடு, ஆர் வி எஸ் நகர்,முகமதுநகர், ஆர்.எஸ்புரம், லூர்துசாமி பிள்ளை காலனி, கொட்டபட்டு,இந்திரா நகர், முத்து நகர், வெங்கடேஸ்வர நகர்,எம்ஜிஆர் நகர், மற்றும் பேன்சி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை  மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision