விழித்திடு தவிர்த்திடு - திருச்சி மாநகர காவல்துறை

விழித்திடு தவிர்த்திடு - திருச்சி மாநகர காவல்துறை

இணையதளம் மூலமாக பல்வேறு வழிகளில் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது

1. அறியாத நபர்களிடம் வரும் சந்தேகப்படக்குடிய Email அல்லது messages ஐ ஒருபோதும் திறக்காதீர்கள்!

2. Email அல்லது SMS  மூலம் வரும் link-ஐ
யாரிடமும் பகிர வேண்டாம்

3. இணைப்பை பதிவிறக்கம் செய்யும் போது கவனமாக இருங்கள்!

4. உங்களது சுய மற்றும் நிதி சார்ந்த விவரங்களை இணையத்தில் பகிர வேண்டாம்!

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn