விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்

விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் (18.09.2023)ந் தேதி திங்கள்கிழமை இன்று காலை துவங்கினார்கள்

47-ம் நாள் போராட்டமாக பிள்ளையார் உருவ சிலையை வைத்து பூஜை செய்து இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நல்ல புத்தியை கொடுத்து கர்நாடகாவில்

தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பங்கீடு தண்ணீரை தர வேண்டும் என்று வலியுறுத்தி நூதன போராட்டம் நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision