திருச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்!!

திருச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்!!

Advertisement

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தகவல் தொழில் நுட்ப திருச்சி கிழக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இக்கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாநகரச் செயலாளர் அன்பழகன் துணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, தமிழ் பொன்னி இசை ஏ.கே அருண், டிஜிட்டல் ரமேஷ், இராஜ்குமார், லட்சுமன், திலீபன் சூர்யா உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.