திருச்சியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருச்சி பாலக்கரையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது 107,110,போன்ற வழக்குகள் போடப்படுவதை கண்டித்து திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது. தமஜக நிர்வாகிகள் முஹம்மது தாஹா திருச்சி ரியாஸ் காஜாமைதீன் குலாம்தஸ்தஹிர், தமஜக பெருளாளர் என்.எஸ்.எம்.நஜ்முதீன், பெரியாரிய கருத்தாளர் சரவணன், திராவிடர் விடுதலை கழகம் சார்பாக வழக்கரிஞர் சந்துரு, ஷேக்கான், பாஷாகான் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.