பாதிரியார் கைதை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாதிரியார் கைதை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மதச் சார்பற்ற அமைப்புக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக 30 ஆண்டுகளாக போராடி வரும் ஸ்டோன் சாமி உட்பட 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து மும்பை சிறையில் அடைத்துள்ளனர்.

அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.