ஊரடங்கு காலத்தில் முகநூல் மற்றும் வாட்சப் மூலம் பொதுமக்களின் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்

ஊரடங்கு காலத்தில் முகநூல் மற்றும் வாட்சப் மூலம் பொதுமக்களின் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்

கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. எனவே இந்த சூழலில் பொதுமக்கள் தங்களது புகார்களை முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா முன் வைக்கின்றனர்.

இந்த மனுக்கள் மீது அவரும் உடனடியாக அவர்களின் புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க தனது காவல்துறை அதிகாரிகளிடம் வழிகாட்டுகிறார். எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே தங்கள் புகார்களை முகநூல் மற்றும் வாட்சப் மூலம் பதிவு செய்யலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK