திருச்சியில் இன்று (18.06.2023) இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருச்சியில் இன்று (18.06.2023) இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருச்சி கே கே நகரில் செயல்பட்டு வரும் The Paws Pet Clinic-ல் இலவச வெறி நோய் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இன்று (18.06.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மேலும் இலவச மருத்துவ ஆலோசனை, குடற்புழு நீக்க ஆலோசனை, இனப்பெருக்க கட்டுப்பாடு ஆலோசனைகள் வழங்கப்படும் தொடர்புக்கு : 9047823676

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn