திருச்சி மாநகரில் நாளை (28.07.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை (28.07.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி  அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை(28.07.2021) 4 கோட்டங்களில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

5000 கோவிசீல்டு  தடுப்பூசிகள் நாளை(28.07.2021)திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட  உள்ள 4 கோட்டங்களிலுள்ள 8  இடங்களில் போடப்படும் என மாநகராட்சி நகர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW