திருச்சியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - தற்காலிகமாக நிறுத்தம்!!

திருச்சியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் -  தற்காலிகமாக நிறுத்தம்!!

Advertisement

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்பபு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் ஜமால் முகமது கல்லூரியுடன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 28.02.2021 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறவிருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அதிகாரி சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH