தமிழ்நாடு முதலமைச்சர் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா.
திருச்சியில் தெற்கு மாவட்ட மாநகர திமுக மருத்துவர் அணி, ஓட்டுனர் அணி சார்பில் பள்ளி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் 72 வது பிறந்தநாள்
விழாவின் தொடர்ச்சியாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருச்சி புராதன பூங்கா பட்டவர் ரோட்டில் நடைபெற்றது.மருத்துவ முகாமில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் மருத்துவர் வா.தமிழரசன் வரவேற்புரைஆற்றினார்.
மாவட்டம் மருத்துவரணி அமைப்பாளர் நா. சுரேஷ் பாபு, மாவட்ட ஓட்டுநர் அணி அணி அமைப்பாளர் முகமது இலியாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்ஃநகரக் கழக துணைச் செயலாளர் பொன் செல்லையா ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர்.
மருத்துவ முகாமில் GKM மருத்துவமனை
மணப்பாறை
மரு. K. முருகேசன் MS
மரு. அன்பு துரை
VAMSAM மருத்துவமனை
திருச்சி
மரு. சுமா MS.OG
மரு. சந்தோஷி MS.OG பகுதி கழகச் செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மருத்துவர்
எம் சந்தோஷ் குமார் மருத்துவர் முகமது மன்சூர் மருத்துவர் அணி துணைத்தலைவர் கே.முருகேசன் மாநகர ஓட்டுநர் அணி அமைப்பாளர் சரவணன்சண்முகம் மற்றும் மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision