திருச்சி காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

திருச்சி காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் திருச்சி எம்ஜிஆர் ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து காவல்துறையின் சார்பில் நூறு காவலர்கள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

பேரணியானது, மாநகராட்சி சாலை, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கம் சென்றடைந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO