வாக்குப்பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை -திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேச்சு!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை -திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேச்சு!

மத்திய மற்றும் மேற்கு மண்டல திமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கியது.

Advertisement

திமுக முதன்மை செயலாளர் கே.என் நேரு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வழக்குரைஞர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் நமக்கு நம்பிக்கை இல்லை. தில்லுமுல்லு நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் வாக்குச்சாவடிவாரியாகவிழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றார்.

Advertisement

கூட்டத்தில், 

திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், முன்னாள் அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.