குழந்தைகளுக்கான ஆன்லைன் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள்
ஒரு குழந்தையை ஐந்து, ஆறு வயதுவரை தாய்மொழியிலேயே பேசிப் பழக்கும்போது, அது மனதில் ஆழமாக தங்கிவிடும். அதன்பின் எளிதாக பேசுவார்கள். அதன்பிறகு, இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. அதில் பலரின் தேர்வு ஆங்கிலமாவே இருக்கிறது.
தங்கள் பிள்ளைகள், அழகாகவும் சரியாகவும் ஆங்கிலம் பேசவேண்டும் என்று ஆசைப்படாத பெற்றோர்களே இல்லை என்றே சொல்லலாம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் குழந்தைகளுக்கு எளிமையில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவும் ஒரு அரிய வாய்ப்பு!
5 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு எளிமையாக ஆங்கிலம் கற்றுக் கொள்ள சாராஸ் ஆன்லைன் ஸ்போக்கன் இங்கிலீஷ் அண்ட் கிராமர் வகுப்புகள் நடைபெற உள்ளது.
பல குழந்தைகளுக்கான வகுப்புகளை
திருச்சியை சேர்ந்த டிரைனர் அலிஃபா சாரா நடத்தஉள்ளார்.
இவர் ஆங்கிலத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
மாணவர்களுக்கு
L(listening)S(speaking)
R(Reading)W(writing) என்ற முறையில்
ஆங்கிலம் எளிமையாக கற்றுத் தரப்படுகிறது.
வாரத்திற்கு மூன்று வகுப்புகள் என்று மூன்று மாதம் வகுப்புகள் நடைபெறும். மார்ச் மாதம் முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு
9943713198 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இன்றைக்கு தகவல் பரிமாற்றத்திற்கு மிக முக்கியமான மொழியாக மாறியுள்ள ஆங்கில மொழியை எளிமையாகவும் சுலபமாகவும் கற்றுக் கொள்ள உங்களுடைய குழந்தைகளையும் தயார்படுத்துங்கள்..
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn