திருச்சி மேக்ஸ் ஹோம் டியூசன் சென்டரில் பகுதி நேர வேலை வாய்ப்புகள்

திருச்சி மேக்ஸ் ஹோம் டியூசன் சென்டரில் பகுதி நேர வேலை வாய்ப்புகள்

 திருச்சியில் மேக் ஹோம் டியூசன் சென்டரில் பகுதி நேர ஆசிரியர்களாக பணி புரிய ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து பாட பிரிவுகளுக்கும் மற்றும் 11& 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல், வணிக கணிதம், ஆகிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றன.

 

 மாலை 5 மணி முதல் 8 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.திருச்சி சத்திரம், கண்டோன்மென்ட், பாலக்கரை, வயலூர் ஆகிய பகுதிகளில்  வகுப்புகள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்க என்று கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம் http://www.maxhometuition.net   

இந்த பகுதி நேர வேலை வாய்ப்பை மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO