திருச்சி மாவட்டத்தில் நகராட்சி ,பேரூராட்சிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் நகராட்சி ,பேரூராட்சிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் 5 நகராட்சிகளுக்கும் 14 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் 336 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn