திருச்சியில் நேற்று(10.11.2021) பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் நேற்று(10.11.2021) பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் மாவட்டத்தில் நேற்று(10.112021) நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 37.30மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

 மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம்:

புள்ளம்பாடி 3.60மிமீ,லால்குடி 2.30மிமீ, தேவமங்கலம்38.20மிமீ, மணப்பாறை 2.40 மில்லி மீட்டர் மில்லிமீட்டர்,பொன்னையார் டேம் 2.40 மில்லிமீட்டர் ,புலிவலம் 5மில்லி மீட்டர்,நவலூர் குட்டப்பட்டு 1.00 மில்லி மீட்டர் துவாக்குடி ஐஎம்எடிஐ 1.00மில்லிமீட்டர் , தேன்பரைநாடு8.00 மிமீ, துறையூர் 1.00மிமீ, பொன்மலை 1.00மிமீ,திருச்சி விமான நிலையம் 0.40 மிமீ,திருச்சி ஜங்ஷன் 2.00 மிமீ,திருச்சி டவுன் 3 மில்லி மீட்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.

 ஒட்டுமொத்தமாக திருச்சியில் பெய்த மழை அளவு 37.30மிமீ, சராசரியாக 1.55 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn