அக்னி வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு பதிவு தொடக்கம்

அக்னி வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு பதிவு தொடக்கம்

அக்னிவீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்புக்கான பதிவு இப்போது ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது மற்றும் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 10ம் தேதி வரை 2025 வரை விண்ணப்பிக்களாம்.

ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தமிழ்நாட்டின் பதினாறு மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர்,நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால், அக்னிவீர்

 ஜெனரல் டியூட்டி, அக்னிவேர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், அக்னிவேர் டிரேட்ஸ்மேன் 10 மற்றும் 8 வது ஆகிய பிரிவுகளில் ஆன்லைனில் பதிவு செய்ய www.joinindianarmy.nic.in.

 ராணுவ இணையதளத்தை அணுகவும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision