திருச்சி மாநகராட்சி 51 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சி 51 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக 51 வார்டுகளில் போட்டியிடுகிறது.இறுதியாக 7 வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது திமுக.

மீதமுள்ள 14 வார்டுகளில் காங் -4,மதிமுக,சிபிஐ,சிபிஎம்,விசிக தலா 2,மனித நேய மக்கள் கட்சி-1,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-1

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn