திருச்சி மாவட்டத்தில் நாளை(20.02.21) மின்தடை பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை(20.02.21) மின்தடை பகுதிகள்


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கலெக்டர் ஆபீஸ் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை 20-02-2021 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர், மலைக்கோயில், பிரசாந்த் நகர் ,வேங்கூர் ,கூத்தைபார் ,கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை ,கிளியூர் ,திருவரம்பூர் தொழிற்பேட்டை, மேல குமரேசபுரம் ,சோழ மாதேவி,

 சோழ மாநகர் ,புதுதெரு ,நவல்பட்டு ,பர்மா காலனி, நேரு நகர் ,அண்ணா நகர் ,போலீஸ் காலனி ,பூலாங்குடி ,எம்ஐஇடி, ஆகிய பகுதிகளிலும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன் வில்லியம்ஸ் ரோடு, கன்டோன்மென்ட் பகுதிகள் ,மேலப்புதூர் ,புதுக்கோட்டை ரோடு மேம்பாலம், ஜென்னி பிளாசா கான்வென்ட் ரோடு ,தலைமை தபால் நிலையம் ,

குட்ஷெட் ரோடு முதலியார் சரித்திரம் ,காஜாபேட்டை உறையூர், மேட்டு தெரு, வாலாஜாபஜார்,பாண்ட்மங்கலம் வயலூர் ரோடு, வண்ணாரப்பேட்டை குமரன் நகர் , ராஜீவ்காந்தி,   
 தீரன் நகர் ,உய்யகொண்டான் திருமலை ,சீராதோப்பு ,பொன் நகர் ,கிராப்பட்டி அரசு காலனி ,பிராட்டியூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM