அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களோடு இனி ரோபோக்கள்-ஜீவிஎன் ரிவர்சைட் மருத்துவமனையில் தொடக்கம்

உலகமயமான ஏ ஐ தொழில்நுட்ப தலைமுறையில் நமது 85 வருட பாரம்பரியமிக்க ஜீவியன் ரிவர் சைடு மருத்துவமனையும் ரோபோ சகாக்கள் மூலம் இணைத்துள்ளது. (16. 04.2025 )புதன்கிழமை
இன்று தென் தமிழகத்தில் முதன்முறையாக அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் வசதி ஜீவிஎன் ரிவர்சைட் மருத்துவமனையில் துவங்கப்பட்டது.இதனை டால்மியா நிறுவனர் முன்னாள் தலைவர் திரு கோபால்சாமி துவக்கி வைக்க உடன் ஜீவியன்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி.ஜே செந்தில்,எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் கவிதாசெந்தில்,பெண்கள் நல மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் தலைமை நிர்வாகி,சக்தியாக எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ்,பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீப், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்,
மேலும் பல மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளின் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வளர்ந்து வரும் நவீன மயமான மருத்துவ உலகில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ள ஏ ஐ தொழில்நுட்ப மருத்துவ சாதனங்களை அடுத்த சிகிச்சை முறைகள் மேற்கொள்ள அடுத்த சிகிச்சைகளுக்கு மருத்துவரின் உதவியுடன் மிகவும் குறைந்த நேரத்தில் மற்றும் துல்லியமாகவும் செய்ய முடிகிறது.
இதனால் நோயாளிகள் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்குச் செல்ல முடியும் என்று மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் வி செந்தில் தெரிவித்தார்.உலகமயமான ஏழை தொழில்நுட்ப முறையில் நமது 85 வருட பாரம்பரிய மிக்க ஜிபிஎன் ரிவர்சைட் மருத்துவமனையும் ரோபோ சகாக்கள் மூலம் இணைத்துள்ளது.இந்த ரோபோ சகாக்கள் மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் மேலும்.புற்றுநோய் கட்டிகளுக்கான அறுவை சிகிச்சைகள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைகள்,
தைராய்டு கட்டிகள் தலை கழுத்து மூளை இதயம் குடல் வாள் பித்தப்பை சிறுகுடல் பெருக்குடல் கருப்பை சிறுநீரகம் காது மூக்கு தொண்டை போன்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கான அறுவை சிகிச்சைகளும், இதன் மூலம் செய்ய முடியும் இது சிறப்பம்சமாக திசு சேதம் ரத்த இழப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வலி மற்றும் தழும்பு மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கும். மனிதனும் இயந்திரமும் இணைந்து செயல்படும் இந்த அறுவை சிகிச்சைகள் பாதுகாப்பாoWlOAgFFFFF
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision