திருச்சியில் ரயில் மோதி காதுகேளாத ஆட்டோ டிரைவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திருச்சியில் ரயில் மோதி காதுகேளாத ஆட்டோ டிரைவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திருச்சி உறையூரைச் பாண்ட மங்கலத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜ் வயது(32), இவருக்கு இரண்டு காதுகளும் செயலிழந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் குடமுருட்டி ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது பின்னே வந்த ரயில் மோதி ஆட்டோ ஓட்டுனர் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

தகவலையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.