திருச்சி AWNIYYA Public School (CBSE) நடத்திய மாபெரும் கபாடி போட்டி வெற்றி விபரங்கள்

திருச்சி AWNIYYA Public School (CBSE) நடத்திய மாபெரும் கபாடி போட்டி வெற்றி விபரங்கள்

திருச்சி AWNIYYA Public School (CBSE) நடத்தும் மாபெரும் கபாடி திருவிழா போட்டி 21.05.2022 மற்றும் 22.05.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டிகள் மாநில, மாவட்ட அமைச்சூர் அனுமதி பெற்று நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் இருந்து 30 அணிகள் பங்கேற்றன.போட்டிகள் செயற்கை ஆடுகளத்தில் மேட் போட்டு   நடத்தப்பட்டது. கபாடி போட்டியில் முதல் பரிசை ஜீனியர் அகாடமி கரூர் கைப்பற்றியது. இரண்டாம் பரிசை AWNIYYA Public School (CBSE) திருச்சி,மூன்றாம் பரிசை  NSKPS -Vadaseri,
நான்காம் இடத்தை Netaji Sports Club, Madurai பிடித்து பரிசை பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பு விருந்தினராக (A. Sundararaja, Senior Sports Consultant,  HCL Foundation,  Tamilnadu)கலந்து கொண்டார். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ( அவ்னியா உலக அமைதி அறகட்டளை) முதல்வர் சபானா பர்வின் செய்திருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO