கழிவுகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அறிமுகப்படுத்திய திருச்சி மாநகராட்சி

கழிவுகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அறிமுகப்படுத்திய திருச்சி மாநகராட்சி

கழிவுகளை சேகரிக்க பேட்டரி மூலம் வாகனங்களை அறிமுகப்படுத்திய திருச்சி மாநகராட்சிதிருச்சி மாநகராட்சி குறுகிய பாதைகளில் உள்ள கழிவுகளை  சேகரிப்பதற்காக பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை ஸ்ரீரங்கம் பிக் பஜார் சாலையில்  சோதனை ஓட்டத்தை நடத்தியது.

 எலக்ட்ரானிக் வாகனங்கள் மூலம்  லாரிகள் மற்றும் மினி லாரிகள் செல்லமுடியாத   பல பகுதிகளில் தெருக்களில் அணுக முடியாத சூழல்களில் இதை பயன்படுத்தலாம்.

இந்த பேட்டரி வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் குடிமை அமைப்புக்கு எரிபொருளுக்கான செலவை மிச்சப்படுத்துகிறது.
இன்னும் மேம்படுத்தப்பட்ட இவ் வாகனங்கள்   உறையூர் மலைக்கோட்டை நகரம் உட்பட 15 வார்டுகளுக்கு  பாலக்கரை மற்றும் மற்றும்  பீமநகர் போன்ற பகுதிகளுக்கும் பயன்படுத்துவதற்காகதிட்டமிடப்பட்டுள்ளது .

 120 முதல் 150 கிலோ அவரை கழிவுகளை சேகரிக்க முடியும் மற்ற வாகனங்கள் 750 கிலோ வரை சேகரிக்கும் ஆனால் இந்த வாகனத்தை பயன்படுத்தி குறைந்தது 150 முதல் 250 வீடுகளை ஒரு வாகனமானது சேமிக்கும்.
சுகாதார அலுவலர்கள் கூறுகையில்கழிவுகளை  MCC கழிவுகளைக் கொண்டு வருவதற்கான நேரத்தையும் மிச்சப்படுத்தி கின்றன என்றார்.

மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் கூறுகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்கப்பட உள்ளது மின்சார வாகனம் முழு திறனோடு குறைந்தது   100 கிலோமீட்டருக்கு பயன்படுத்த முடியும்.ஒவ்வொரு என்சிசி மையம் சிசி மையங்களிலும் சார்ஜர் பாயின்ட்குகள்  பொருத்தப்படும். 

 திருச்சி வீதிகளுக்கு ஏற்றவாறு உற்பத்தியாளர்களுடன் மாற்றங்களை குடிமை அமைப்பு பரிந்துரைத்துள்ளது .அதன்படி மொத்த வாகனங்கள் எண்ணிக்கை வாகனங்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் விரைவில் அளிக்கப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH